கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Thenmathi Balakopan
Age 13December 17, 2002 – May 15, 2016
- Born in
- Montreal
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Quebec Montreal ஐப் பிறப்பிடமாகவும், Ontario Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தேன்மதி பாலகோபன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
செல்லமே! தேன்மதி.......!
பூவிதழ் தலைகுனிய
உன் முகம் இதழ் விரித்தாய்
கொஞ்சும் உன் பிஞ்சு மொழி
இன்னும் நினைவுகளில் இருக்கின்றது
கெஞ்சித்தான் பார்க்கின்றோம் - உன்
திருவதனம் மீண்டும் மலராதா?
உன் பூவிதழ் மீண்டும் விரியாதா?
கனத்த நெஞ்சுடனோ காத்திருந்த - உன்
சொந்தமதை கண்ணீரில் தவிக்கவிட்டு
விண் நோக்கிச் சென்றதன் விந்தை தான் என்னம்மா?
கலங்கும் உன் பெற்றோர்க்கு ஆறுதல் ஏதம்மா?
நெஞ்சம் கனக்கிறது
நினைவெல்லாம் சுடுகிறது
உன்னை இழந்ததனால்
உலகமே தவிக்கின்றது
புன்னகைப்பூவே உந்தனுக்கு கண்ணீரால்
அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
— நவாலியூர் ஐரோப்பிய மக்கள் ஒன்றியம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

