கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேன்மதி பாலகோபன்
வயது 1317 டிசம்பர், 2002 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- Montreal
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Quebec Montreal ஐப் பிறப்பிடமாகவும், Ontario Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தேன்மதி பாலகோபன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
செல்லமே! தேன்மதி.......!
பூவிதழ் தலைகுனிய
உன் முகம் இதழ் விரித்தாய்
கொஞ்சும் உன் பிஞ்சு மொழி
இன்னும் நினைவுகளில் இருக்கின்றது
கெஞ்சித்தான் பார்க்கின்றோம் - உன்
திருவதனம் மீண்டும் மலராதா?
உன் பூவிதழ் மீண்டும் விரியாதா?
கனத்த நெஞ்சுடனோ காத்திருந்த - உன்
சொந்தமதை கண்ணீரில் தவிக்கவிட்டு
விண் நோக்கிச் சென்றதன் விந்தை தான் என்னம்மா?
கலங்கும் உன் பெற்றோர்க்கு ஆறுதல் ஏதம்மா?
நெஞ்சம் கனக்கிறது
நினைவெல்லாம் சுடுகிறது
உன்னை இழந்ததனால்
உலகமே தவிக்கின்றது
புன்னகைப்பூவே உந்தனுக்கு கண்ணீரால்
அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
— நவாலியூர் ஐரோப்பிய மக்கள் ஒன்றியம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

