Aruthal

மரண அறிவித்தல்

Photo of Theresammah Mariampillai

In loving memory of

Theresammah Mariampillai

Age 97June 15, 1921 – September 29, 2018

Born in
Ilavalai Pattawatta
Lived in
Montreal, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மோன்ரோவியா, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா மரியாம்பிள்ளை அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றோஸ்மேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(கரம்பொன்) அவர்களின் அன்பு மனைவியும்,

றெஜினோல்ட், பிலோமினா, மேரி, பிளாசிடஸ், கன்யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, லூயிஸ், குணவர்தனா, குளோரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மனோரஞ்சன் - கிறிஸ்டா, ஜொகான் - பார்பரா, றெஷானி - கெவின், பவித்ரா - பியோ, ஜேசன், கிளேர், டெரன்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏய்டன், ஜோர்டன், பிரேய்டன், நோவா, ஏவா, ஆஞ்சலின், இசபெல்லா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.