மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரேசம்மா மரியாம்பிள்ளை
வயது 9715 ஜூன், 1921 – 29 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இளவாலை பத்தாவத்தை
- வாழ்ந்த இடம்
- Montreal, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மோன்ரோவியா, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா மரியாம்பிள்ளை அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றோஸ்மேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(கரம்பொன்) அவர்களின் அன்பு மனைவியும்,
றெஜினோல்ட், பிலோமினா, மேரி, பிளாசிடஸ், கன்யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, லூயிஸ், குணவர்தனா, குளோரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோரஞ்சன் - கிறிஸ்டா, ஜொகான் - பார்பரா, றெஷானி - கெவின், பவித்ரா - பியோ, ஜேசன், கிளேர், டெரன்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏய்டன், ஜோர்டன், பிரேய்டன், நோவா, ஏவா, ஆஞ்சலின், இசபெல்லா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

