மரண அறிவித்தல்

In loving memory of
Theresemma Anthonypillai
Age 88April 19, 1928 – June 6, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாலமோன் பாபிலுப்பிள்ளை, மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(Rex- இலங்கை), காலஞ்சென்ற ஜெயா(எட்மன்- பிரான்ஸ்), வவி(மேசி- அவுஸ்திரேலியா), மனோகரன்(வின்சன்டியூக்- பிரான்ஸ்), சாந்தா(எமிலி- இலங்கை), ரஞ்சன்(அஞ்சலோ- பிரான்ஸ்), இராஜன்(ஸ்டீபன்- பிரான்ஸ்), நிக்சன்(எட்வின்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சில்வஸ்ரர், போனி, ரஞ்சினி, மாலா, இயேசுதா, கொலறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோசானி, கரிங்டன், தீபிக்கா, குளோடீன், ஜக்குலீன், நிக்கோலா, ஜெனிபர், ஜோன், செலின், ஜேம்ஸ், ஏவாஞ்சலி, ஜஸ்மின், நிக்கிசா, ஜெலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

