மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரேசம்மா அந்தோனிப்பிள்ளை
வயது 8819 ஏப்ரல், 1928 – 6 ஜூன், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாலமோன் பாபிலுப்பிள்ளை, மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(Rex- இலங்கை), காலஞ்சென்ற ஜெயா(எட்மன்- பிரான்ஸ்), வவி(மேசி- அவுஸ்திரேலியா), மனோகரன்(வின்சன்டியூக்- பிரான்ஸ்), சாந்தா(எமிலி- இலங்கை), ரஞ்சன்(அஞ்சலோ- பிரான்ஸ்), இராஜன்(ஸ்டீபன்- பிரான்ஸ்), நிக்சன்(எட்வின்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சில்வஸ்ரர், போனி, ரஞ்சினி, மாலா, இயேசுதா, கொலறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோசானி, கரிங்டன், தீபிக்கா, குளோடீன், ஜக்குலீன், நிக்கோலா, ஜெனிபர், ஜோன், செலின், ஜேம்ஸ், ஏவாஞ்சலி, ஜஸ்மின், நிக்கிசா, ஜெலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

