மரண அறிவித்தல்

In loving memory of
Thesigam Aathavan
Age 54November 19, 1965 – August 19, 2020
- Born in
- Urumpiray
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட தேசிகம் ஆதவன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேசிகம் கனகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னக்கிளி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகன், அனுவந்தி, சானவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வளையாபதி(கனடா), பரந்தாமன்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(கனடா), சாந்தி(இலங்கை), சிவபாஸ்கரன்(கனடா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

