மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேசிகம் ஆதவன்
வயது 5419 நவம்பர், 1965 – 19 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட தேசிகம் ஆதவன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேசிகம் கனகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னக்கிளி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகன், அனுவந்தி, சானவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வளையாபதி(கனடா), பரந்தாமன்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(கனடா), சாந்தி(இலங்கை), சிவபாஸ்கரன்(கனடா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

