மரண அறிவித்தல்

In loving memory of
Thevakiammah Velummylum
Age 78March 10, 1939 – May 6, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை மானாங்கானை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவகியம்மா வேலும்மயிலும் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பிள்ளை தெய்வானைநாயகி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வை.வேலும்மயிலும்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்- பருத்தித்துறை, முன்னாள் பிரதேச செயலாளர்- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர், முரளி, கலைவாணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தி.புனிதவதி, பொ.வேதநாயகி, வ.வேலுப்பிள்ளை, தி.வள்ளியம்மாள், வ.இராமநாதன், வி.யோகாம்பிகை, ஆ.துளசியம்மா, வ.சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சங்கரலிங்கம், பிறேம்குமார், கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆறுமுகசாமி, கமலம், தேவேஸ்வரி, அருமைச்செல்வி, சோமசேகரம், மகாலஷ்மி, திருவடிவேல், சந்திரசேகரம், இராஜலஷ்மி, ஞானகலாம்பிகை, காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், பொன்னுத்துரை, விஸ்வலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கணேஷ், மிருநாளினி, ஹரிஹரன், அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

