மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவகியம்மா வேலும்மயிலும்
வயது 7810 மார்ச், 1939 – 6 மே, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை மானாங்கானை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவகியம்மா வேலும்மயிலும் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பிள்ளை தெய்வானைநாயகி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வை.வேலும்மயிலும்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்- பருத்தித்துறை, முன்னாள் பிரதேச செயலாளர்- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர், முரளி, கலைவாணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தி.புனிதவதி, பொ.வேதநாயகி, வ.வேலுப்பிள்ளை, தி.வள்ளியம்மாள், வ.இராமநாதன், வி.யோகாம்பிகை, ஆ.துளசியம்மா, வ.சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சங்கரலிங்கம், பிறேம்குமார், கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆறுமுகசாமி, கமலம், தேவேஸ்வரி, அருமைச்செல்வி, சோமசேகரம், மகாலஷ்மி, திருவடிவேல், சந்திரசேகரம், இராஜலஷ்மி, ஞானகலாம்பிகை, காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், பொன்னுத்துரை, விஸ்வலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கணேஷ், மிருநாளினி, ஹரிஹரன், அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

