மரண அறிவித்தல்

In loving memory of
Thevarasa Amelson
Age 37August 20, 1984 – May 20, 2022
- Born in
- Navanthurai
- Lived in
- Navanthurai, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா அமெல்சன் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராசா வெனிற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,
எவா அவர்களின் அன்புக் கணவரும்,
பெநெலோபெ, கெலேனா, மர்லேன் ஆகியோரின அன்புத் தந்தையும்,
எட்பெக், பிறீடா சுயானா, யுவான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

