மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவராசா அமெல்சன்
வயது 3720 ஆகஸ்ட், 1984 – 20 மே, 2022
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- நாவாந்துறை, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா அமெல்சன் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராசா வெனிற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,
எவா அவர்களின் அன்புக் கணவரும்,
பெநெலோபெ, கெலேனா, மர்லேன் ஆகியோரின அன்புத் தந்தையும்,
எட்பெக், பிறீடா சுயானா, யுவான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

