மரண அறிவித்தல்

In loving memory of
Thevarasa Thankavelu
Age 68September 5, 1948 – March 9, 2017
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தங்கவேலு அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா தேவராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(சுவிஸ்), சுதாகரன்(இத்தாலி), சுபாஸ்கரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா(ஜோஜ்- சுவிஸ்), ஜெயசுதா(இத்தாலி), பிரஷா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுஷ்கா, சுபிட்ஷா(சுவிஸ்), அபிநயா, சிந்துஜா, ஷஷ்வினா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Chiesa Centrale Ospedale San Martino எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

