மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவராஜா தங்கவேலு
வயது 685 செப்டம்பர், 1948 – 9 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தங்கவேலு அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா தேவராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(சுவிஸ்), சுதாகரன்(இத்தாலி), சுபாஸ்கரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா(ஜோஜ்- சுவிஸ்), ஜெயசுதா(இத்தாலி), பிரஷா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுஷ்கா, சுபிட்ஷா(சுவிஸ்), அபிநயா, சிந்துஜா, ஷஷ்வினா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Chiesa Centrale Ospedale San Martino எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

