மரண அறிவித்தல்

In loving memory of
Thevasagayam Vimalarajan
Age 53February 17, 1964 – September 6, 2017
- Born in
- Kayts
- Lived in
- Edmonton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் விமலராஜன் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தேவசகாயம், எலிசா தேவசகாயம் தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சிவஞானம், புனிதவதி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குலமகள்(ஆசிரியை- கிளி/ முருகானந்த கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
விதுசா, விலோசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நோபேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வில்பேட்(ஜெர்மனி), இந்துமலர்(நெதர்லாந்து), மாலினி, மகேந்திரராசா(ஜெர்மனி), யஸ்மின்(பெல்ஜியம்), கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வெள்ளிவீதியார் செஞ்சுடர், எழினி செஞ்சுடர், முருக செஞ்சுடர், திருமாறன் செஞ்சுடர், அருண்மாறன் செஞ்சுடர், மகிழ்நன் செஞ்சுடர், குருபர செஞ்சுடர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைத்துனர்களின் பாசமிகு மைத்துனரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,
மருமக்களின் அருமை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
258 Fore St,
London,
N18,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

