ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவசகாயம் விமலராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவசகாயம் விமலராஜன்

வயது 5317 பிப்ரவரி, 1964 – 6 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
Edmonton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் விமலராஜன் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தேவசகாயம், எலிசா தேவசகாயம் தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சிவஞானம், புனிதவதி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குலமகள்(ஆசிரியை- கிளி/ முருகானந்த கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விதுசா, விலோசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நோபேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வில்பேட்(ஜெர்மனி), இந்துமலர்(நெதர்லாந்து), மாலினி, மகேந்திரராசா(ஜெர்மனி), யஸ்மின்(பெல்ஜியம்), கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வெள்ளிவீதியார் செஞ்சுடர், எழினி செஞ்சுடர், முருக செஞ்சுடர், திருமாறன் செஞ்சுடர், அருண்மாறன் செஞ்சுடர், மகிழ்நன் செஞ்சுடர், குருபர செஞ்சுடர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைத்துனர்களின் பாசமிகு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

மருமக்களின் அருமை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
258 Fore St,
London,
N18,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.