Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiagarajah sabarathinam

In loving memory of

Thiagarajah sabarathinam

December 17, 2016

Born in
யாழ் அராலி வடக்கு
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலி வடக்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தியாகராஜா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேந்திரன், நளேந்திரன், சத்தியாம்பாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சனிதேவி, ஜெயரூபினி, செல்வராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராசமணி ஞானசுப்பிரமணியம், ராசலட்சுமி விஜயரத்தினம், சுப்பிரமணியம், கனகராஜா, ராசபாக்கியம் வைத்திலிங்கம், ராசபூரணம் காராளசிங்கம், நடராஜா, தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தாரணி தர்மலிங்கம், நிரோஷ், நிர்த்திகா, ரிஷாந்த், வாகினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தானுயன், தருஷன், தனுஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.