மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் தியாகராஜா
17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அராலி வடக்கு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தியாகராஜா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேந்திரன், நளேந்திரன், சத்தியாம்பாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சனிதேவி, ஜெயரூபினி, செல்வராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராசமணி ஞானசுப்பிரமணியம், ராசலட்சுமி விஜயரத்தினம், சுப்பிரமணியம், கனகராஜா, ராசபாக்கியம் வைத்திலிங்கம், ராசபூரணம் காராளசிங்கம், நடராஜா, தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரணி தர்மலிங்கம், நிரோஷ், நிர்த்திகா, ரிஷாந்த், வாகினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தானுயன், தருஷன், தனுஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

