Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiagarajah Thilagavathiar

In loving memory of

Thiagarajah Thilagavathiar

Age 89April 8, 1929 – September 28, 2018

Born in
Chulipuram
Lived in
Mullai Mulliyavalai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா திலகவதியார் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசூரியர், இலக்குமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரி, கௌசலா, ஜெயராமன், ஜெயகுமார், சிறீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பா, ஞானாம்பிகை, மங்கையற்கரசி, முத்துக்குமாரசூரியர்(இளைப்பாறிய நிறைவேற்றுப் பொறியியலாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமதேவன், லோகநாதன், வாசுகி, சுவந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோசன், சத்தியா, லுட்சி, கரி, சஞ்சே, சயோனா, டிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.