மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா திலகவதியார்
வயது 898 ஏப்ரல், 1929 – 28 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா திலகவதியார் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசூரியர், இலக்குமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி, கௌசலா, ஜெயராமன், ஜெயகுமார், சிறீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பா, ஞானாம்பிகை, மங்கையற்கரசி, முத்துக்குமாரசூரியர்(இளைப்பாறிய நிறைவேற்றுப் பொறியியலாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமதேவன், லோகநாதன், வாசுகி, சுவந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், சத்தியா, லுட்சி, கரி, சஞ்சே, சயோனா, டிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

