மரண அறிவித்தல்

In loving memory of
Thilagavathy Thambirasa
Age 74April 28, 1942 – November 13, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி தம்பிராசா அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமன் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினம், நேசம், புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான குனரத்தினம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வின்மதி(ஜெர்மனி), குமுதா(பிரித்தானியா), சூரியகுமார்(பிரித்தானியா), சந்திரகுமார்(இலங்கை), மகேந்திரகுமார்(பிரான்ஸ்), ஜமுலா(நோர்வே), முகேஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரத்தினம்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(பிரித்தானியா), ரஜனி(பிரித்தானியா), பாலகௌசல்யா(இலங்கை), ராஜினி(பிரான்ஸ்), பாஸ்கரன்(நோர்வே), மிது(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்வின், சார்வின், சிறிபன், கோபிநாத், ஷாலினி, துஷாந், ஆருஷா, சலக்சிகன், மகிஷா, பிரியவர்த்தனன், பிரகஜன், ஜத்திரா, ஷாயித்திரா, துஷாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

