மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகவதி தம்பிராசா
வயது 7428 ஏப்ரல், 1942 – 13 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி தம்பிராசா அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமன் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினம், நேசம், புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான குனரத்தினம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வின்மதி(ஜெர்மனி), குமுதா(பிரித்தானியா), சூரியகுமார்(பிரித்தானியா), சந்திரகுமார்(இலங்கை), மகேந்திரகுமார்(பிரான்ஸ்), ஜமுலா(நோர்வே), முகேஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரத்தினம்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(பிரித்தானியா), ரஜனி(பிரித்தானியா), பாலகௌசல்யா(இலங்கை), ராஜினி(பிரான்ஸ்), பாஸ்கரன்(நோர்வே), மிது(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்வின், சார்வின், சிறிபன், கோபிநாத், ஷாலினி, துஷாந், ஆருஷா, சலக்சிகன், மகிஷா, பிரியவர்த்தனன், பிரகஜன், ஜத்திரா, ஷாயித்திரா, துஷாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

