மரண அறிவித்தல்

In loving memory of
Thilakavathy Rajendhiram
Age 80August 8, 1937 – August 21, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி இராஜேந்திரம் அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற Dr. இராஜேந்திரம் அவர்களின் மனைவியும்,
சத்தியதர்சினி அவர்களின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பஞ்சலிங்கம், சோதிரட்ணம், யோகரட்ணம், துரைரட்ணம், திரவியம், பாலரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
பாக்கியலிங்கம் அவர்களின் மாமியாரும்,
பிருந்தன், பிதூரன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2017 வியாழக்கிழமை அன்று உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

