மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகவதி இராஜேந்திரம்
வயது 808 ஆகஸ்ட், 1937 – 21 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி இராஜேந்திரம் அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற Dr. இராஜேந்திரம் அவர்களின் மனைவியும்,
சத்தியதர்சினி அவர்களின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பஞ்சலிங்கம், சோதிரட்ணம், யோகரட்ணம், துரைரட்ணம், திரவியம், பாலரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
பாக்கியலிங்கம் அவர்களின் மாமியாரும்,
பிருந்தன், பிதூரன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2017 வியாழக்கிழமை அன்று உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

