Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillai Anujan

In loving memory of

Thillai Anujan

Age 29December 2, 1987 – December 18, 2016

Born in
Lausanne
Lived in
Lausanne, Chavornay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், Lausanne, Chavornay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லை அனுஜன் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தில்லை இந்திரா(ரதி) தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் கனகம்மா(கைதடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமாலினி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தியானந்தன் சீதா(இந்தியா), சேனாதிராஜா கனகேஸ்வரி(நீர்வேலி), தேவசுந்தரலிங்கம் பரமேஸ்வரி(நீர்வேலி), காலஞ்சென்ற கனகரட்ணம், புவனேஸ்வரி(நீர்வேலி), சிவகுமார் உல்லாசதேவி(நீர்வேலி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

யோகராஜா(ராஜா) சுமித்திரா(ராதா- ஜெனிவா) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

வல்லிபுரம் சின்னத்தங்கச்சி(நீர்வேலி) தம்பதிகளின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · January 19, 201731ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · December 15, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.