1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thillaimuthu Mayilvaganam
Age 98November 16, 1920 – March 9, 2019
- Born in
- Varuttalaivilan
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைமுத்து மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவாய், பண்பின் சிகரமாய்
பாசத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்த
எமது அன்புத் தெய்வம் இறையடி சேர்ந்து
இன்றுடன் ஓராண்டு சென்றாலும்
உங்களின் நீங்காத நினைவுகள் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடியில்
இன்புற்றிருக்க இறைவனை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

