1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைமுத்து மயில்வாகனம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 9816 நவம்பர், 1920 – 9 மார்ச், 2019
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைமுத்து மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவாய், பண்பின் சிகரமாய்
பாசத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்த
எமது அன்புத் தெய்வம் இறையடி சேர்ந்து
இன்றுடன் ஓராண்டு சென்றாலும்
உங்களின் நீங்காத நினைவுகள் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடியில்
இன்புற்றிருக்க இறைவனை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

