மரண அறிவித்தல்

In loving memory of
Thillainadarajah Vannithamby
Age 69November 12, 1948 – December 17, 2017
- Born in
- Kollankaladdi
- Lived in
- Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா வன்னித்தம்பி அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி, பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்நிதி, நவநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதராதேவி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், பிறையாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசுந்தரம், கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார், இரவிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனித்தா, அவினாஷ், இலக்கியன், யோகி, ஈசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவிதா, கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

