மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநடராஜா வன்னித்தம்பி
வயது 6912 நவம்பர், 1948 – 17 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா வன்னித்தம்பி அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி, பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்நிதி, நவநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதராதேவி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், பிறையாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசுந்தரம், கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார், இரவிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனித்தா, அவினாஷ், இலக்கியன், யோகி, ஈசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவிதா, கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

