மரண அறிவித்தல்

In loving memory of
Thillainathan Rasammah
Age 88April 10, 1930 – April 23, 2018
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் இராசம்மா அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அமிர்தலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அருமை மனைவியும்,
தர்மரட்ணம்(வல்வெட்டி), சிவபாக்கியம்(வல்வெட்டி), குணரட்ணம்(லண்டன்), இராயேஸ்வரி(இந்தியா), தேவராஜா(பிரான்ஸ்), நவரட்ணம்(ஜெர்மனி), குலசிங்கம்(ஜெர்மனி), சிவமலர்(வவுனியா), சுப்பிரமணியம்(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோன்மணி, சித்திரவடிவேல், சாரதாதேவி, பரஞ்சோதி, தேவிமலர், நிமலசோதி, சிவலோஜினி, நவம், சுதர்சினி, மனோகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசரட்ணம் அவர்களின் அருமைச் சகோதரியும்,
தர்மகுலசிங்கம், செல்வராணி, செல்வரதி, மனோகரி, ரகுவரன், செல்வா, காலஞ்சென்ற செல்வரூபி, பரமானந்தம், குமுதா, துகிதாஸ், மீரா, சுமந்தன், பரமேஸ்வரன், தேவிகா, கரன், கேதீஸ், சதீசன், சாரூபன், சாருஜன், கேதுசா, தேனுஷா, பாருஷா, துசாந், தாரணி, நிர்மலா, கிரிஜா, தனுஸ், கமல்ராஜ், துகிராஜ், விமல்ராஜ், நேகா, நிருஷா, ரகின், சியாணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வகிஷா, வினேஷ், நிலானி, மிலான், சரணிகா, சுஜன் அபிநயா, அபிசன், சாஜித், நிவிஷ், அனுஷன், டயானா, தஜின், நிதுசிகா, நிசான், நிதர்சா, நிவாஸ், நிவிசா, சகானா, சகீரா கஜன், யுவன் பிரீத்தி, பிரியங்கா, டிலக்சன், சைமி, ஆதீசா, அபிஷன், அபிஷயன், அக்ஷயா, அஷ்வின், அனுஷ்கா, அபினாஷ், யனுஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

