ஆறுதல்

மரண அறிவித்தல்

தில்லைநாதன் இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லைநாதன் இராசம்மா

வயது 8810 ஏப்ரல், 1930 – 23 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் இராசம்மா அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அமிர்தலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அருமை மனைவியும்,

தர்மரட்ணம்(வல்வெட்டி), சிவபாக்கியம்(வல்வெட்டி), குணரட்ணம்(லண்டன்), இராயேஸ்வரி(இந்தியா), தேவராஜா(பிரான்ஸ்), நவரட்ணம்(ஜெர்மனி), குலசிங்கம்(ஜெர்மனி), சிவமலர்(வவுனியா), சுப்பிரமணியம்(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோன்மணி, சித்திரவடிவேல், சாரதாதேவி, பரஞ்சோதி, தேவிமலர், நிமலசோதி, சிவலோஜினி, நவம், சுதர்சினி, மனோகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசரட்ணம் அவர்களின் அருமைச் சகோதரியும்,

தர்மகுலசிங்கம், செல்வராணி, செல்வரதி, மனோகரி, ரகுவரன், செல்வா, காலஞ்சென்ற செல்வரூபி, பரமானந்தம், குமுதா, துகிதாஸ், மீரா, சுமந்தன், பரமேஸ்வரன், தேவிகா, கரன், கேதீஸ், சதீசன், சாரூபன், சாருஜன், கேதுசா, தேனுஷா, பாருஷா, துசாந், தாரணி, நிர்மலா, கிரிஜா, தனுஸ், கமல்ராஜ், துகிராஜ், விமல்ராஜ், நேகா, நிருஷா, ரகின், சியாணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வகிஷா, வினேஷ், நிலானி, மிலான், சரணிகா, சுஜன் அபிநயா, அபிசன், சாஜித், நிவிஷ், அனுஷன், டயானா, தஜின், நிதுசிகா, நிசான், நிதர்சா, நிவாஸ், நிவிசா, சகானா, சகீரா கஜன், யுவன் பிரீத்தி, பிரியங்கா, டிலக்சன், சைமி, ஆதீசா, அபிஷன், அபிஷயன், அக்‌ஷயா, அஷ்வின், அனுஷ்கா, அபினாஷ், யனுஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.