Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillainayaki Jagatheesan

In loving memory of

Thillainayaki Jagatheesan

Age 75July 18, 1945 – February 24, 2021

Born in
Maviddapuram
Lived in
Kili Vaddakachchi, Karanthan, Thellipalai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி ஜெகதீசன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை கற்பகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜதுநந்தனன்(ஜது), ஜதுதீசன்(கபில்), ஜகந்தினி(கனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரேணுகா, கதிர்மதி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சலிங்கம் மற்றும் அன்னலக்சுமி, காலஞ்சென்ற பேரானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெசேரன், ஜெயந்தன், ஜெயகபிஷன், ஜெயஞ்சலி, அக்‌ஷயன், அஜிஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கிருசன், ஜசானா, சஜானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.