2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thillaiyambalam Thevarajah
Age 72June 29, 1935 – December 27, 2007
- Born in
- Karainagar
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇலகடி வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், பாரிசி் வசித்த வந்தவருமாகிய தில்லையம்பலம் தேவராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புமொழி பேசி அரவணைத்து
அகிலமதில் உயர வைத்தீர்
பண்புடனே கல்வி அறிவு பெற்று
பாரினில் வாழ வழி அமைத்தீர்
தன்னலமற்ற தொழில் செய்து தயாளனாகத் திகழ்ந்தீர்
ஆண்டு இரண்டு போனாலும்
நீக்கமற நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளீர்
மனைவி, மக்கள், மருமக்கள், சகோதர
சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள்
அனைவரது மனதினில் உள்ளீர்
மடிதாங்கி பேரப்பிள்ளை மனதில்
என்றும் உங்கள் எண்ணம்
ஊர் உலகம் பேர்சொல்லும்
இரத்தினமாய் ஒளி வீசினீர் - அப்பா
நீங்கள் எங்கள் மனங்களில் இறையாகிவிட்டீர்
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

