2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் தேவராஜா
இளைப்பாறிய இ.போ.ச கிழக்கு மாகாண உதவி முகாமையாளர்
வயது 7229 ஜூன், 1935 – 27 டிசம்பர், 2007
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலகடி வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், பாரிசி் வசித்த வந்தவருமாகிய தில்லையம்பலம் தேவராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புமொழி பேசி அரவணைத்து
அகிலமதில் உயர வைத்தீர்
பண்புடனே கல்வி அறிவு பெற்று
பாரினில் வாழ வழி அமைத்தீர்
தன்னலமற்ற தொழில் செய்து தயாளனாகத் திகழ்ந்தீர்
ஆண்டு இரண்டு போனாலும்
நீக்கமற நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளீர்
மனைவி, மக்கள், மருமக்கள், சகோதர
சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள்
அனைவரது மனதினில் உள்ளீர்
மடிதாங்கி பேரப்பிள்ளை மனதில்
என்றும் உங்கள் எண்ணம்
ஊர் உலகம் பேர்சொல்லும்
இரத்தினமாய் ஒளி வீசினீர் - அப்பா
நீங்கள் எங்கள் மனங்களில் இறையாகிவிட்டீர்
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

