மரண அறிவித்தல்

In loving memory of
Thillaiyampalam Janagan
Age 47August 6, 1971 – September 13, 2018
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Aubervilliers
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜனகன் அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், ஞானேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சலினா, அவினாஷ், அஸ்வினா, யோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேனிஜா(கனடா), Dr. சொரூபினி(இங்கிலாந்து), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டினேஷ்(கனடா), Dr. மீனாட்சிசுந்தரம்(இங்கிலாந்து), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

