மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் ஜனகன்
வயது 476 ஆகஸ்ட், 1971 – 13 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Aubervilliers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜனகன் அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், ஞானேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சலினா, அவினாஷ், அஸ்வினா, யோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேனிஜா(கனடா), Dr. சொரூபினி(இங்கிலாந்து), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டினேஷ்(கனடா), Dr. மீனாட்சிசுந்தரம்(இங்கிலாந்து), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

