மரண அறிவித்தல்

In loving memory of
Thillaiyampalam Somasundaram
Age 70June 1, 1948 – September 27, 2018
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சோமசுந்தரம் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வரஜனி, வாகீசன், லோகறஜனி, அனுஷா, சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலட்சுமி, புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், இரத்தினேஸ்வரி, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தசிவம், விஜிதா, சர்மிளன், விஜயராயன், பவீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மனோன்மணி, பாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன், பொன்னுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தளையசிங்கம், தில்லையம்பலம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பொன்னுத்துரை, பாலசிங்கம், செல்வமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுசாகி, நிதுனன், சயனவி, தர்மிகன், தாயகன், தாரகன், தாரகா, பபிசன், பிரியன், ஆரன், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

