ஆறுதல்

மரண அறிவித்தல்

தில்லையம்பலம் சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லையம்பலம் சோமசுந்தரம்

முன்னாள் வர்த்தகர்

வயது 701 ஜூன், 1948 – 27 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சோமசுந்தரம் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வரஜனி, வாகீசன், லோகறஜனி, அனுஷா, சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், இரத்தினேஸ்வரி, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நித்தியானந்தசிவம், விஜிதா, சர்மிளன், விஜயராயன், பவீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மனோன்மணி, பாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன், பொன்னுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தளையசிங்கம், தில்லையம்பலம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பொன்னுத்துரை, பாலசிங்கம், செல்வமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுசாகி, நிதுனன், சயனவி, தர்மிகன், தாயகன், தாரகன், தாரகா, பபிசன், பிரியன், ஆரன், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.