1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thillaiyampalam Thurairasasingam
Age 69October 6, 1950 – October 29, 2019
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் துரைராசசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான உறவாய் வாழ்ந்தவரே...
ஆசையாய் எம்முள் இணைந்தவரே...
இதயங்களில் தமிழாய் இனித்தவரே...
ஈரமான இமைமூட கனவானவரே...
உயிரோடு இன்றும் உறைந்தவரே...
ஊமையாக அழ விட்டு உறங்கியவரே...
எல்லோர் மனத்தையும் கவர்ந்தவரே...
ஏங்க விட்டு எம்மை பிரிந்தவரே...
ஐயன் திருவடி சேர எண்ணியவரே...
ஒவ்வொரு நெஞ்சிலும் நிறைந்தவரே...
ஓராண்டு கரைந்தாலும் நிஜமானவரே...
நிழலின் நிறைவோடு
அன்பு மனைவி,
பாசமிகு மகளீர் சுவாதி, பாரதி,
உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

