ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தில்லையம்பலம் துரைராசசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லையம்பலம் துரைராசசிங்கம்

வயது 696 அக்டோபர், 1950 – 29 அக்டோபர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் துரைராசசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான உறவாய் வாழ்ந்தவரே...
ஆசையாய் எம்முள் இணைந்தவரே...
இதயங்களில் தமிழாய் இனித்தவரே...
ஈரமான இமைமூட கனவானவரே...
உயிரோடு இன்றும் உறைந்தவரே...
ஊமையாக அழ விட்டு உறங்கியவரே...
எல்லோர் மனத்தையும் கவர்ந்தவரே...
ஏங்க விட்டு எம்மை பிரிந்தவரே...
ஐயன் திருவடி சேர எண்ணியவரே...
ஒவ்வொரு நெஞ்சிலும் நிறைந்தவரே...
ஓராண்டு கரைந்தாலும் நிஜமானவரே...

நிழலின் நிறைவோடு
அன்பு மனைவி,
பாசமிகு மகளீர் சுவாதி, பாரதி,
உறவினர்கள், நண்பர்கள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.