மரண அறிவித்தல்

Thillakam Selvamany Vadivelu
Age 82
Born in: TrincomaleeLived in: United Kingdom, Sri Lanka, Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலங்கை, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகம் செல்வமணி வடிவேலு அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 18:12 மணியளவில் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
பிரமிளா(சுவிற்சர்லாந்து), திருமளா(பிரித்தானியா), சர்மிளா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சங்குபதி, பாக்கியதுரை, சங்கரதாஸ், பொன்னுத்துரை, மற்றும் சிவமணி, காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

