7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thipika Shanmugapraba
Age 8March 13, 2007 – June 25, 2015
- Born in
- Toronto
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபிகா சண்முகப்பிரபா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே...
எங்களோடு நீண்ட நெடு
நாட்கள்வாழ்வாய்
என்றும் எங்களுக்குஆறுதலாய்
இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில்நடந்தவைகள்
நிஜம்தானா என்று
நினைக்கும் முன்னேம
றைந்தது ஏனோ?
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே
எங்கள்உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்துரத்தித் தேடுதே!...
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.........
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

