7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தீபிகா சண்முகப்பிரபா
வயது 813 மார்ச், 2007 – 25 ஜூன், 2015
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபிகா சண்முகப்பிரபா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே...
எங்களோடு நீண்ட நெடு
நாட்கள்வாழ்வாய்
என்றும் எங்களுக்குஆறுதலாய்
இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில்நடந்தவைகள்
நிஜம்தானா என்று
நினைக்கும் முன்னேம
றைந்தது ஏனோ?
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே
எங்கள்உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்துரத்தித் தேடுதே!...
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.........
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

