31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thiraviyam Annapooranam
Age 71June 20, 1939 – October 7, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரவியம் அன்னபூரணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாட்கள் எத்தனை நகர்ந்தாலும்
உங்கள் பாசநினைவுகள் எம்மைவிட்டு
என்றென்றும் சென்றகலா!
அன்னாரின் நினைவுகளை தம் நெஞ்சங்களில் தாங்கி நிற்கும்,
அன்புக்கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.
வீட்டு முகவரி
82/14, பருத்தித்துறை வீதி
3ம் ஒழுங்கை
யாழ்ப்பாணம்
— குடும்பத்தார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

