31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரவியம் அன்னபூரணம்
வயது 7120 ஜூன், 1939 – 7 அக்டோபர், 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரவியம் அன்னபூரணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாட்கள் எத்தனை நகர்ந்தாலும்
உங்கள் பாசநினைவுகள் எம்மைவிட்டு
என்றென்றும் சென்றகலா!
அன்னாரின் நினைவுகளை தம் நெஞ்சங்களில் தாங்கி நிற்கும்,
அன்புக்கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.
வீட்டு முகவரி
82/14, பருத்தித்துறை வீதி
3ம் ஒழுங்கை
யாழ்ப்பாணம்
— குடும்பத்தார்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

