மரண அறிவித்தல்

In loving memory of
Thiresammah Sikmaringam
Age 92October 28, 1924 – March 13, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா சிக்மாறிங்கம் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோன் சிக்மாறிங்கம்(முன்னாள் ஆசிரியர்- யாழ். பரியோவன் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜொவிற்ரா, அசம்ரா, றேமண்ட், பாலேந்திரா, லெஸ்லி, றெஜிநோல்ட், இசபெல்லா, ஜேனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அகஸ்ரின்பிள்ளை, அலோசியஸ், நிர்மலா, இவான்ஜலின், ரமா, பிரேமிளா, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெமுவல், ரோஷான், ஷோபனா, லக்ஷி, பிரதீபன், அஞ்சனா, டினேஷ், ஜெவ்றி, ரமோனா, ராகுலன், பிரவீன், சிந்தியா, கௌத்தமன், அகிலன், நித்தியா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெரால்ட், எரிக், லிடியா, லிண்டன், ஆரன், ஷாலட், லூசியா, மிஷேல், கீர்த்திகா, ஜேகப், எரிக், ஏற்றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

