ஆறுதல்

மரண அறிவித்தல்

திரேசம்மா சிக்மாறிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திரேசம்மா சிக்மாறிங்கம்

வயது 9228 அக்டோபர், 1924 – 13 மார்ச், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா சிக்மாறிங்கம் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோன் சிக்மாறிங்கம்(முன்னாள் ஆசிரியர்- யாழ். பரியோவன் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜொவிற்ரா, அசம்ரா, றேமண்ட், பாலேந்திரா, லெஸ்லி, றெஜிநோல்ட், இசபெல்லா, ஜேனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகஸ்ரின்பிள்ளை, அலோசியஸ், நிர்மலா, இவான்ஜலின், ரமா, பிரேமிளா, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லெமுவல், ரோஷான், ஷோபனா, லக்‌ஷி, பிரதீபன், அஞ்சனா, டினேஷ், ஜெவ்றி, ரமோனா, ராகுலன், பிரவீன், சிந்தியா, கௌத்தமன், அகிலன், நித்தியா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெரால்ட், எரிக், லிடியா, லிண்டன், ஆரன், ஷாலட், லூசியா, மிஷேல், கீர்த்திகா, ஜேகப், எரிக், ஏற்றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.