மரண அறிவித்தல்

In loving memory of
Thiruchelvam Henric Harichan
Age 56March 29, 1960 – August 25, 2016
- Born in
- Kilinochchi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் ஹென்றிக் ஹரிச்சன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், திருச்செல்வம் லீலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகநாயகம், சரசோதிமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரொப்சன், புளோரியா, ஹென்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாம்சன், பாமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு. திருமதி அனுஷா கெளரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
இமானுவேல், பிராயான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயந்தி, தவராசா, கனகராணி, பத்மயோகினி, தர்மசாந்தினி, சிவபூபதி, தயாரதி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகாந்தன், கருணைவேல், தனபாலசிங்கம், நந்தகுமார், தர்மசேகரன், எழில் தமிழ் வளவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

