மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வம் ஹென்றிக் ஹரிச்சன்
வயது 5629 மார்ச், 1960 – 25 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் ஹென்றிக் ஹரிச்சன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், திருச்செல்வம் லீலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகநாயகம், சரசோதிமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரொப்சன், புளோரியா, ஹென்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாம்சன், பாமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு. திருமதி அனுஷா கெளரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
இமானுவேல், பிராயான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயந்தி, தவராசா, கனகராணி, பத்மயோகினி, தர்மசாந்தினி, சிவபூபதி, தயாரதி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகாந்தன், கருணைவேல், தனபாலசிங்கம், நந்தகுமார், தர்மசேகரன், எழில் தமிழ் வளவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

