மரண அறிவித்தல்

In loving memory of
Thiruchitrampalam Gangatharan
Age 88February 4, 1928 – December 29, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Colombo, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருசிற்றம்பலம் கங்காதரன் அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முதலியார் திருசிற்றம்பலம், இராசலட்சுமி தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, காலஞ்சென்ற ஜெயகணேசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினவடிவேல், ஜெயதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேதீஸ்வரன்(சிட்னி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகர், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, அமலா, அகிலா, கோகுல், கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

